திட்டமிட்டபடி வரும் 13ஆம் தேதி தீராத விளையாட்டு பிள்ளை ஆடியோ வெளியீட்டு விழா. இதுவரை இல்லாத வகையில் பிரமாண்டமாக ஆடியோ விழாவை நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
முதல் ஆடியோவை ரஜினி வெளியிட கமல் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதே விஷாலின் விருப்பம். கமலை விஷால் அணுகியபோது மறுப்பேதும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ரஜினி?
விஷால் நேரில் சந்தித்து விழாவுக்கு ரஜினியை அழைத்திருக்கிறார். தனது வாழ்த்துகளை சொன்னவர், விழாவுக்கு வருவாரா மாட்டாரா என்பது இந்த நிமிடம் வரை சஸ்பென்ஸ்.
ரஜினின்னாலே மர்மம்தானா?

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.