மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நாய்க்குட்டி – நட்புக்கு துரோகம்

எவர் ‌க்‌ரீன் மூவி இண்டர் நேஷனல்ஸ் வி.ஏ.துரை தயா‌ரித்திருக்கும் படம் நாய்க்குட்டி. பிரசன்னா நடிப்பதாக இருந்த இந்தப் படத்தில் தற்போது செல்வின் என்ற புதுமுகம் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

கற்பை விட நட்பு முக்கியம் என்பதுதான் நாய்க்குட்டியின் ஒன்லைன். நண்பன் சூ‌ரிக்காக செல்வின் வெளியில் சொல்ல முடியாத வேலைகள் எல்லாம் செய்கிறான். ஆனால், அப்படிப்பட்ட நண்பன் அவனுக்கு துரோகம் செய்வதுதான் கதை.

செல்வின் ஜோடியாக நிக்கோல் நடித்திருக்கிறார். சதா‌ஜி இயக்கம். படத்தைப் பார்த்த சென்சார் ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.