அசல் அஜித்தின் 49வது படம். தல-யின் ஐம்பதாவது படத்தை யார் இயக்குகிறார்கள்? தயாரிப்பாளர் யார்? யாருக்கும் இதுவரை சரியான பதில் தெரியவில்லை.
முதல் முறையாக ஐம்பதாவது படம் குறித்து சில தகவல்கள் கசிந்துள்ளன. பில்லா படத்தை தயாரித்த சுரேஷ் பாலாஜி அஜித்தின் 50வது படத்தை தயாரிக்கிறாராம். இது முதல் காப்பி அடிப்படையிலான தயாரிப்பாக இருக்கும் என்கிறார்கள்.
விஜய்யின் வேட்டைக்காரனை ஏவிஎம் தயாரித்திருந்தாலும், அதன் ஒட்டு மொத்த விநியோக உரிமையை சன் பிக்சர்ஸ் வாங்கியிருக்கிறது.
அதுபோல் அஜித்தின் 50வது படத்தை சுரேஷ் பாலாஜியிடமிருந்து முதல் காப்பி அடிப்படையில் வாங்கப் போவது சன் பிக்சர்ஸ்தான் என்றும் கூறுகிறார்கள்.
இன்னும் ஓரிரு தினங்களில் உண்மை நிலவரம் தெரிய வரலாம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.