குப்பையான இரண்டாம் மூன்றாந்தர படங்களையே ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாற்று இருந்து வருகிறது. அமிதாப் நடித்த ஏகலைவா என்ற வழக்கமான கமர்ஷியல் படம் பரிந்துரை செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்தமுறை ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலில் ஹரிஹரனின் பழஸிராஜா இடம் பிடித்திருக்கிறது. சரித்திரப் படமான இது பழஸி மகாராஜாவின் ஆங்கிலேயருக்கு எதிரான யுத்தத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. கேரளாவில் இப்படம் வசூல் சாதனை புரிந்தது குறிப்பிடத்தக்கது.
நல்ல திரைப்படம் என்றாலும், உலக திரைப்படங்களுடன் போட்டியிட்டு ஆஸ்கரை வெல்லும் சக்தி பழஸிராஜாவுகு இருக்கிறதா என்பது விடை தெரியாத கேள்வி. பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Thursday, December 24, 2009
> பழஸிராஜா ஆஸ்கர் பரிந்துரையில்

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது
Click Here.












0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.