மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> நரேன் ஜோடி பூனம் ப‌ஜ்வா

நரேன் அடுத்து நடிக்கும் படத்தை அம்மு ரமேஷ் இயக்குகிறார். இவர் ஜெயம் ராஜாவிடம் அசோஸியேட்டாக பணிபு‌ரிந்தவர்.

தம்பிக்கோட்டை என்பது படத்தின் பெயர். தம்பிக்கோட்டை ராஜேஸ்வ‌ரி பிலிம்ஸ் பேன‌ரில் படத்தை ஆ.கே.சுரேஷ் தயா‌ரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.

ஆ‌க்சன் படமான இதில் நரேனுடன் முக்கிய வேடத்தில் நடிப்பவர் பிரபு. நரேனுக்கு ஜோடியாக பூனம் ப‌ஜ்வாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இவர்களுடன் மீனா, சங்கீதா, சந்தானம், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இன்று படப்பிடிப்பு தொடங்குகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.