
கோவா படத்தை முடித்த வெங்கட்பிரபு அடுத்து அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரிக்கும் படத்தை இயக்குகிறார். இதையடுத்து சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டமும் அவருக்கு இருக்கிறது. அத்துடன் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்.
இதற்காக Since 1975 என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கவுள்ளார். இந்த வித்தியாசமான பெயருக்கு காரணம் எதுவுமில்லை, 1975 என்பது வெங்கட்பிரபு பிறந்த வருடம். வாழ்த்துகள் இயக்குனரே.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.