இப்போது வருகிற நடிகைகளுக்கு எது இருக்கிறதோ இல்லையோ... தாராளம் ரொம்பவே இருக்கிறது. வெட்டி வரச் சொன்னால் கட்டி வருகிற இவர்களின் சுறுசுறுப்பைப் பார்த்து சில இயக்குனர்களே மிரண்டு போயிருக்கிறார்கள்.
வாழ்க்கையில் எத்தனையோமுறை முத்தம் கொடுக்கிறோம். அதையே சினிமாவில் கொடுக்கச் சொன்னால் ஏன் வெட்கப்படணும்? கதைக்கு தேவை என்றால் முத்தம் தர நான் தயார். இப்படி அதிர வைத்திருப்பவர் ஆண்ட்ரியா.
இவருக்கு சற்றும் சளைத்தவரல்ல பியா. ஏற்கனவே இவர் அணியும் உடைகள் பிகினி மாதிரிதான் இருக்கிறது. இந்நிலையில் கதைக்கு தேவைன்னா பிகினியில் நடிக்கவும் தயார் என ஸ்டேட்மெண்ட் கொடுத்துள்ளார்.
எத்தனை கவர்ச்சியாக நடித்தும் பியாவுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் இல்லை. ஏற்கனவே ஒப்புக் கொண்ட பலே பாண்டியா மட்டுமே கையில் இருக்கும் உருப்படியான ஒரே வாய்ப்பு. இப்போது கே.வி.ஆனந்தின் கோ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.
பிகினி அறிவிப்புக்குப் பிறகாவது வாய்ப்புகள் வருகிறதா பார்ப்போம்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.