கோ படம் ஆரம்பித்ததிலிருந்து அடுத்தடுத்துப் பிரச்சனைகள். ஹீரோயினாக ஒப்பந்தமான தமன்னா முதலில் படத்திலிருந்து விலகினார். அடுத்து ஹீரோ சிம்பு. ஜீவா, கார்த்திகா காம்பினேஷனில் படத்தை எடுக்கலாம் என்றால் அதற்கும் பிரச்சனை. ஜீவாவுக்கு சீனா செல்ல விசா கிடைக்கவில்லை.
இத்தனை தடைகளையும் தாண்டி சந்தோஷமாகவே இருக்கிறார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த். சமீபத்தில் எடுத்து வந்த பாடல் காட்சிதான் சந்தோஷத்துக்கு காரணம்.
கோ-வுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இவரது இசையில் உருவான மெலடி ஒன்றை குலு மணாலியில் படமாக்கினார் கே.வி.ஆனந்த். ஜீவா, கார்த்திகா நடித்த இந்தப் பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து கோ டீம் சென்னை திரும்பிவிட்டது.
குலு மணாலியில் எடுத்தப் பாடலின் ரிசல்ட் படத்தின் முந்தையை ஹீட்டை தணித்து மொத்த யூனிட்டையும் ஜில்லாக்கியிருக்கிறது.

கேவி ஆனந்த் ஒரு நல்ல டெக்னீஷியன். நிச்சயமா ஒரு நல்ல படத்தைதான் கொடுப்பாரு..
ReplyDelete