அங்காடித் தெரு திரைப்படத்தின் இயக்குனர் வசந்தபாலனுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், இந்திய தொழிற்சங்க மையமும் (சிஐடியு) இணைந்து பாராட்டு விழா எடுக்கிறது.
வரும் 14 ஆம் தேதி 6 மணிக்கு எம்.ஜி.ஆர். நகர் மார்க்கெட்டில் நடைபெறவுள்ள இப்பாராட்டு விழாவில், இயக்குனர்கள் சசி, சிம்புதேவன், ராதாமோகன், பாலாஜி சக்திவேல், சுகாசினி, உள்ளிட்ட பலரும், திரைப்படக் குழுவினரும் கலந்து கொள்கிறார்கள்.
இத்தகவலை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலச் செயலர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.