ஒரு மணி நேரத்தில் ஆறு பாடல்களை கம்போஸ் செய்துள்ளார் புது இசையமைப்பாளர் குமார் வர்ஷா. மாதக் கணக்கில் வெளிநாடுகளில் தங்கி டியூன் போடும் இசையமைப்பாளர்கள் மத்தியில் இந்தச் சாதனையை செய்துள்ளார் இவர்.
வேறாகி விழுதாகி என்ற படத்துக்காகத்தான் இந்தச் சாதனை. ஒரு மணி நேரத்தில் டியூன் போட்டிருந்தாலும் இன்றைய இளைஞர்கள் ரசிக்கும் விதமாக அமைத்திருக்கிறேன். இதில் மெலடி, கானா, குத்து என அனைத்து விதமான பாடல்களும் இடம்பெற்றுள்ளன என்கிறார்.
அதிலும் இசைக் கருவிகளின் ஆதிக்கம் இல்லாமல் பாடல் வரிகள் தெளிவாக புரியும்படி கொடுத்திருக்கிறேன். காரணம் என் ஆஸ்தான குரு இளையராஜா என்பதால், அவர் பாணியில் பாடல் திரும்பத் திரும்ப கேட்கும்படியாக இருக்கும் என்கிறார் குமார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.