நடிகர் சரத்குமார் மூன்று காலகட்டத்திற்கு தகுந்தபடி இரட்டை வேடத்தில் நடிக்கும் படம் விடியல். மூன்று காலகட்டம் என்பதால் நடிப்பில், கெட்டப் உடுத்தும் உடையென அனைத்தும் அந்தந்த காலத்திற்கேற்றபடி மாற்றியமைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கே.ஆர்.செல்வராஜ்.
இவருக்கு ஜோடியாக ஒரு கேரக்டருக்கு சினேகாவும், இன்னொரு சரத்துக்கு ஸ்ருதியும் ஜோடி சேருகிறார்கள். பாடல்களுக்கு விரைவில் வெளிநாடு செல்லயிருக்கிறது படப்பிடிப்புக் குழு.
தீவிரமாக அரசியல் பணிகளை செய்ய இருந்த நேரத்தில் இப்படத்தின் கதை பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்ட சரத்குமார், படம் முடிந்ததும் அவரது சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக் குழுவைக் கூட்டி அடுத்தகட்டப் பணிகளை செய்வது குறித்து ஆலோசனை செய்யவுள்ளார்.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.