
சமீபத்தில் சேலம் நேரு கலையரங்கில் நடந்த திருநங்கைகளின் சங்கமம் விழாவில் கலந்துகொண்டு பரிசு வழங்கியதோடு அவர்களை உற்சாகப்படுத்திவிட்டு வந்திருக்கிறார்.
முதலில் அவர்களின் தன்னம்பிக்கை எனக்குப் பிடிக்கும். குடும்பம், ஊரார் வெறுத்து ஒதுக்கினாலும், சமுதாயத்தில் நாமும் வாழவேண்டும், சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறார்கள். நம்மைப் போன்றவர்கள்தான் அவர்களும். ஆதரவு தராவிட்டாலும் அவமதிக்காதீர்கள் என கேட்டுக் கொண்டார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.