மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஓஷோ வேடத்தில் கமல்?

செக்ஸ் குற்றச்சாற்றுகளில் இன்று சாமியார்கள் நிலைகுலைந்து போகும்போது, செக்ஸின் மூலம் கடவுளை அடைய முடியும் என்று பல வருடகள் முன்பே அறிவித்தவர் ஓஷோ.

அவரது புத்தககள் இன்றும் மிகப் பரவலாக வாசிக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் அவருக்கு பக்தர்கள் இருக்கிறார்கள். பக்தர்கள் என்பதைவிட அவரை‌ப் பின்பற்றுகிறவர்கள் என்பது ச‌ரியாக இருக்கும்.

ஓஷோவின் வாழ்க்கையை திரைப்படமாக்க பலரும் முயன்றனர். ஆனால் பல காரணகளால் முயற்சி திருவினையாகவில்லை.

இந்நிலையில் இத்தாலியின் பிரபல இயக்குனர் Antonino Lakshen Sugameli ஓஷோவின் வாழ்க்கையை திரைப்படமாக்கும் முயற்சியில் தீவிரமாக இறகியுள்ளார்.

தற்போது இந்தியா வந்திருக்கும் அவர், ஓஷோ கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய்தத், கமல்ஹாசன் இருவரும் பொருத்தமானவர்கள் என்று தெ‌ரிவித்துள்ளார். இவர்கள் இருவரையும் சந்தித்து பேசும் திட்டமும் அவருக்கு இருக்கிறது.

ஓஷோ கதாபாத்திரத்துக்கும், தோற்றத்துக்கும் சஞ்சய் தத்தைவிட கமல்ஹாசனே நூறு சதவீதம் பொருத்தமானவர். இண்டர்நேஷனல் சப்ஜெக்ட், மனம் இளகுவாரா கமல்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.