
அட, இதென்ன அதிசயம் என்று நிமிர்ந்து உட்காரும் வாசகர்களுக்கு... சூர்யா நடிக்கப் போவது ஹீரோவாக அல்ல, கெஸ்ட் ரோல்.
விஷால், ஆர்யா நடிக்கும் அவன் இவன் படத்தில் கெஸ்ட் ரோல் ஒன்றில் நடித்துத் தரும்படி கேட்டிருக்கிறார் பாலா. இதற்கு சூர்யாவும் உடனே சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்துவிடுவதாக பாலா சபதம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.