ஆர்ப்பாட்டமாக அறிவித்தார்கள், அட்டகாசமாக பூஜையும் போட்டார்கள், மிரட்டலாக ட்ரெய்லரும் வெளியிட்டார்கள். ஆனால்...
மங்காத்தா படத்தின் படப்பிடிப்பு என்ன ஆனது என்பது பற்றி யாருக்கும் தெரியாது.
மங்காத்தாவில் அஜீத்துடன் நான்கு பேர் நடிக்கிறார்கள், நாகார்ஜுனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார், லட்சுமிராய், நீது சந்திரா ஹீரோயின்கள், யுவன் மியூஸிக் என்பது வரை முடிவாகியிருக்கிறது. அதேநேரம் ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
நாகார்ஜுனா சரித்திர படமொன்றில் நடிக்கிறார். அதனால் மங்காத்தாவில் நடிக்க அவர் தயக்கம் காட்டுவதாகக் கூறப்படுகிறது. மேலும், வெங்கட்பிரபு சொன்ன கதை பிடித்திருக்கிறது என்றுதான் சொன்னேன். அட்வான்ஸ் கூட வாங்கவில்லை, அதற்குள் நடிக்கிறேன் என்று எப்படி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கலாம் என நாகார்ஜுன் வருத்தப்பட்டதாகவும் அவர் தரப்பில் கூறுகிறார்கள்.
வெங்கட்பிரபு இது பற்றி விளக்கினால் நல்லது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.