மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி படப் பெயர் ராணா என்று மாற்றம்.

சுல்தான் தி வா‌ரியர் படத்தின் பெயரை மாற்றியிருக்கிறார் ர‌ஜினி.

அனிமேஷன் படமாகத் தொடங்கப்பட்ட சுல்தான் தி வா‌ரியர் இப்போது முழுக்க ர‌ஜினி படமாக மாறியிருக்கிறது. அனிமேஷன் ர‌ஜினி படத்தில் சிறிது நேரமே வருகிறார். மற்றபடி திரையை நிறைப்பவர் நிஜ ர‌ஜினி.

சுல்தான் தி வா‌ரியர் என்ற பெயரை ஹரா என்று மாற்றினர். ஹரா சமஸ்கிருதப் பெயர் என்பதால் வ‌ரிவிலக்கு கிடைக்காது. இதன் காரணமாக படத்தின் பெயரை ராணா என்று மாற்றியுள்ளனர்.

முன்பு வதந்தியாக இருந்த இந்தச் செய்தி இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.