Saturday, April 30, 2011

> வேலாயுதம் ஆடியோ - மே 14.

விஜய்யின் வேலாயுதம் பட வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகின்றன. ஜூன் 22 விஜய்யின் பிறந்தநாள் அன்று படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காகவே இந்த சுறுசுறுப்பு.

விஜய் ஆண்டனி வேலாயுதத்துக்கு இசையமைத்திருக்கிறார். காவலனில் குத்துப் பாட்டு இல்லை என்ற ரசிகனின் கவலையை தனது ட்ரம்ஸ் வாத்தியங்களின் மூலம் வேலாயுதத்தில் இல்லாமல் செய்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.

வேலாயுதத்தின் இசை வெளியீட்டை மே 14 ஆம் தேதி நேரு உள்விளையாட்டரங்கில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர். தேர்தல் முடிவுக்கு மறுநாள் என்பதால் விழா காரசாரமாக இருக்கும்... சுவாரஸியம் கியாரண்டி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.

உலகெங்கும் பரந்து வாழும் இலங்கையர்களே ! உங்களுக்கு ஓர் அரிய சந்தர்ப்பம் நாட்டில் வாழும் உங்கள் உறவினர்கள், காதலர்கள், நண்பர்களுக்கு நீங்கள் வசிக்கும் நாட்டில் இருந்தவாறே கையடக்க தொலைபேசிக்கு ( Dialog GSM ) சிறுது நேரத்தில் பணம் மீள் நிறப்ப கூடிய வசதியை தமிழ்நெட்வேர்க் தருகிறது Click Here.