மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி - கௌதம் இயக்கத்தில்.

சூர்யாவை வைத்து படம் இயக்க வேண்டும் என்றுதான் விரும்பினார் கௌதம். 7ஆம் அறிவு, மாற்றான், அதையடுத்து ஹ‌ரி படம் என சூர்யாவின் கால்ஷீட் தளும்பி வழிகிறது. காத்திருந்தால் காலடியில் வேர் முளைக்கும் என்பது கௌதமுக்கு தெ‌ரியும்.

சூர்யாவைப் போலவே சூப்பர் போடு போடும் அவரது தம்பி கார்த்தி கண்ணில்பட அவரை வைத்தே படம் இயக்குவது என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

விரைவில் இவர்கள் இணையப் போகும் படம் பற்றிய தகவல்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.