மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கவர்ச்சியை தாராளமயமாக்கும் தமன்னா.

தமன் நடிகைக்கு தமிழில் வாய்ப்புகள் ஏதுமில்லை. இத்தனைக்கும் சென்ற வருடம் இவர்தான் டாப்பில் இருந்தார்.

வாய்ப்புகள் பிடிக்க எல்லா நடிகைகளும் பயன்படுத்தும் அஸ்திரத்தை நடிகையும் கையிலெடுத்துள்ளார்... கவர்ச்சி.

தெலுங்குப் படங்களின் பாடல் காட்சிகளில் கவர்ச்சி கொஞ்சம் அதிகமாக இருக்கும். தேவைப்பட்டால் தமிழிலும் அப்படி நடிக்கத் தயார் என கி‌ரீன் சிக்னல் காட்டியிருக்கிறார்.

இதுவரை இந்த தாரளமாயமாக்கலுக்கு பலன் கிடைத்ததாக‌த் தெ‌ரியவில்லை.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.