மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ர‌ஜினி வந்தால் ராக்கெட் வேகத்தில் ராணா.

ர‌ஜினிக்கு பிடித்த இடம் ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டி. ஸ்கி‌ரிப்டுடன் உள்ளே நுழைந்தால் ஃபர்ஸ்ட் காப்பியுடன் திரும்பி வரலாம். ர‌ஜினிக்கு மட்டுமல்ல, பலருக்கும் பிடித்த ஸ்டுடியோ. அனைத்து வசதிகளும் உள்ளடக்கியது. ரசிகர்கள் தொந்தரவில்லாமல் படம் எடுக்க ஏற்ற இடம்.

ஏவி.எம். தயா‌ரித்த சிவா‌ஜி படத்துக்கே ராமோ‌ஜிராவில் அரங்கு அமைத்தார்கள். ராணா குறித்து சொல்லத் தேவையில்லை. அத்தியாவசியமான அவுட்டோர் ஷூட்டிங் தவிர்த்து மற்ற அனைத்தும் இங்கு தயாராகவுள்ளது. இதற்கான பிரமாண்ட அரங்குகள் அமைக்கும் பணி தற்போது ராமோ‌ஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.

ர‌ஜினி வந்தால் ராக்கெட் வேகத்தில் ராணா பயணிக்க‌த் தொடங்கும்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.