மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது.

அடுத்தவன் படுக்கையறையை மோப்பம் பிடித்தே பிரபலமாக நினைக்கும் சூ‌ரிய தொலைக்காட்சிக்கு இன்னும் புத்தி வந்ததாக‌த் தெ‌ரியவில்லை.

தனக்கு யார் பகையோ அவர்களை தனது மீடியா பவரால் கீழ்மைப்படுத்துவதை நெடுங்காலமாக சூ‌ரிய தொலைக்காட்சி செய்து வருகிறது. கற்பு சர்சசையில் அந்த நடிகையை கதறவிட்டவர்களும் இவர்கள்தான். இப்போது இருவரும் ஒன்றுக்குள் ஒன்று என்பது வேறு விஷயம்.

சட்டமன்ற தேர்தலில் சூ‌ரிய குடும்ப‌ம் படுதோல்வியடைய செந்தமிழனும் ஒரு காரணம். அந்த வன்மத்தில், பார்ப்பவரை எல்லாம் காதலிச்சு ஏமாற்றினார் என்று புகார் கொடுக்கும் நடிகைக்கு ஆதரவாக செந்தமிழன் மீது சேறு அடிக்கும் பணியை தொலைக்காட்சி தொடங்கியிருக்கிறது. திகாருக்குப் போனாலும் இவர்கள் தெனாவெட்டு அடங்காது போலிருக்கிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.