![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8xywSJE8QM6EP64AHKRbaSHGmnMiapiLYXAmlktCnmVQcOJaD7LEJSh-FlUDLb4VYuDN18Cq0OVO86rlg6lqgV9kerDIz5CG5GtS0LJBMC3Uk2SWtALNlNMf-mm2ey8jfKwUegXdXkkY/s200/Vikram+and+Vishal+good+movie+in+2011+download.jpg)
இந்த வருட தேசிய விருது விஷாலுக்கா, விக்ரமுக்கா? ஏதோ இவர்கள் நடித்த படம் மட்டுமே திரைக்கு வந்திருப்பது போல் வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மீடியாக்கள் வேறு தங்கள் பங்குக்கு கருத்துக் கணிப்பு நடத்துகின்றன.
இப்படியொரு சந்தர்ப்பத்தில் விஷாலை சந்திக்க நேர்ந்தால் விடுவார்களா? தெய்வத்திருமகள் வரும் வரை உங்களுக்குதான் தேசிய விருது என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். இப்போது விக்ரமும் சேர்ந்திருக்கிறாரே என்று கோர்த்துவிட்டார்கள் நிருபர்கள். விஷால் வெகு நிதானம். அவர் பெரிய நடிகர். என்னைவிட சீனியர். அவருக்கு கிடைச்சாலும் சந்தோஷம்தான் என்றார் நழுவுற மீனாக.
உங்ககிட்ட போராட்ட மனசு இல்லியே பாஸ்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.