![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmq5_PM-4J-1r_FykXnGsCWOYlBiziSdne19S7EQiFBmfPqVynHlbGlx0sLn85_QvUW5gngeqXyPXo6TYPK4WEA6aIQiuKTdBDHEpD-3DCMwJcQzMT-kdkmrMy3qLDRiGxYD_hpjow_aQ/s400/Seemaan%2527s+Kandupidi+Kandupidi+police+getup.jpg)
போராட்டம், பொதுக்கூட்டம் என்பதற்கு நடுவில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக - ஆமாம் அவருக்கு வேறு என்ன வேடம்தான் கொடுப்பதாம் - நடித்திருக்கிறார் சீமான். படம் கண்டுபிடி கண்டுபடி.
சுபதின சுபமுகூர்த்தம் என்ற பெயரில் தொடங்கிய படம்தான் முடியும் போது கண்டுபிடி கண்டுபிடி என்று மாறியிருக்கிறது. ஒரே தினத்தில் நடக்கும் கதைதான் படம். சீமானுக்கு போலீஸ் அதிகாரியாக முக்கியமான வேடம். மற்றவர்கள் புதியவர்கள் என்பதால் சீமானையே முதன்மையாக்கி வியாபரத்துக்கு அடிபோடுகிறார்கள்.
இந்தப் படத்தை 29 நாட்களில் முடித்து பேக்கப் சொல்லியிருக்கிறார்கள். தற்போது போஸ்ட் புரொடக்சன் வேலைகள் நடந்து வருகின்றன. விரைவில் சீமான் காக்கி உடையில் முறைக்கும் படத்துடன் விரைவில் வெள்ளித்திரையில் போஸ்டரைக் காணலாம்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.