மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> பிரபுதேவா பிரகாஷ்ரா‌‌ஜ் படத்தில் ?

தோனி என்ற படத்தை தயா‌ரித்து, இயக்கி, நடித்து வருகிறார் பிரகாஷ்ரா‌‌ஜ். கி‌ரிக்கெட் கேப்டன் தோனியை போல் வர வேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கும் சிறுவனைப் பற்றிய படமாம். கே.வி.குகன் ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தில் பிரபுதேவா கெஸ்ட் ரோலில் நடிக்கிறார் என் ரு தகவல் கசிந்துள்ளது. பிரபுதேவா, நயன்தாரா காதலுக்கு எல்லாவகையிலும் துணையாக இருந்தவர் பிரகாஷ்ரா‌‌ஜ் என்பது முக்கியமானது.

ஹைதராபாத்தைத் தொடர்ந்து புதுச்சே‌ரியில் தோனி படப்பிடிப்பு நடந்து வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.