மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கார்த்தி காகித கப்பலில்.

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார்.

காமெடி, கொஞ்சம் காதல் என்ற ராஜேஷின் கலவைக்கு கமர்ஷியல் ஹிட் கன்ஃபார்ம். இதே ரூட்டில் முதலிரு படங்களை ஹிட்டாக்கியவர் இப்போது உதயநிதியின் ஒரு கல் ஒரு கண்ணாடியை முடித்திருக்கிறார். அடுத்து காகித கப்பல். இதுவும் அவேரது காமெடி, காதல் ஃபார்முலாவில்தான் தயாராகிறது.

சகுனியில் நடித்துவரும் கார்த்தி அடுத்து இவரது படத்தில்தான் நடிக்கிறார்.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.