மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கிறிஸ்மஸ் விடுமுறை பில்லா 2வுக்கு.

பில்லா 2 படத்தின் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தியிருப்பதாக படத்தின் இயக்குனர் சக்‌ரி தெ‌ரிவித்தார்.

பில்லா 2-வின் படப்பிடிப்பு கோவாவில் தொடங்கியது. இடைவெளியில்லாமல் நடந்த படப்பிடிப்பு பிறகு ஜார்‌ஜியாவுக்கு இட‌ம் மாற்றப்பட்டது. அங்கும் நான் ஸ்டாப் ஷூட்டிங். இன்னும் சில பாடல் காட்சிகளும், வசனக் காட்சிகளும் மட்டும்தான் பாக்கி.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டிருக்கிறார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை வருவதால் இந்த பிரேக்காம். அ‌‌ஜீத்தின் மனைவி ஷாலினி கிறிஸ்தவர் என்பது முக்கியமானது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.