5. போராளி
சமுத்திரக்கனியின் போராளி சென்ற வார இறுதியில் எண்பத்தியெட்டாயிரம் ரூபாய்களை மட்டுமே வசூலித்துள்ஙளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.47 கோடி.
4. மயக்கம் என்ன
இந்த காதல் படம் சென்ற வார இறுதியில் 1.39 லட்சங்களை வசூலித்துள்ளது. ஆறு வாரங்களில் இதன் சென்னை வசூல் 4.24 கோடிகள்.
3. ஒஸ்தி
தபாங் ரீமேக்கான இப்படம் சென்ற வார இறுதியில் 2.8 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல், 3.36 கோடிகள்.
2. ராஜபாட்டை
இந்த மிகச் சுமாரான படம் இன்னும் பாக்ஸ் ஆஃபிஸில் இருப்பது ஆச்சரியம்தான். சென்ற வார இறுதியில் 12.6 லட்சங்களை வசூலித்த இப்படம் இதுவரை 3 கோடிகளை வசூலித்துள்ளது.
1. மௌனகுரு
நல்ல படமாக இருந்தால் முதலிடத்தை அடையலாம் என்பதற்கு மௌனகுரு சான்று. பாக்ஸ் ஆஃபிஸில் சவலைக் குழந்தையாக இருந்த இப்படம், விமர்சனங்களால் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 21.6 லட்சங்கள். இதுவரை இப்படம் ஒரு கோடி ரூபாயை வசூலித்துள்ளது.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.