
வேட்டையில் நடித்தவர்தானே... கொடுக்கிறதை வாங்கிப்பார் என்றுதான் சரவணன் இயக்கத்தில் நடிக்க ஆர்யாவை தனது திருப்பதி பிரதர்ஸுக்காக ஒப்பந்தம் செய்தார் லிங்குசாமி. வேட்டையில் நடித்ததுக்கே டபுள் சம்பளம் தரணும் என்று நினைத்தாரோ தெரியவில்லை, எனக்கு படமே தேவையில்லை என வெளிநடப்பு செய்தார் ஆர்யா.
சரவணன் எங்கேயும் எப்போதும் என்ற ஹிட் கொடுத்தவர் என்பதால் ஹீரோவை தேட அதிக நாளாகவில்லை லிங்குசாமிக்கு. தனுஷ் ஆர்யாவுக்குப் பதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். தமிழ், தெலுங்கு இரு மாழிகளில் இப்படம் தயாராகிறது. தெலுங்கு நடிகர் ராமும் இந்தப் படத்தில் நடிக்க உள்ளார்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.