மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> த்‌ரிஷாவை கோபப்படுத்திய மூன்றெழுத்து மலையாளி நடிகை

ர‌ஜினியை மிஸ்டர் கூல் என்று சொன்னால் மிஸ் கூல் த்‌ரிஷா. அருகில் ஆட்டம் பாம் போட்டாலும் அசராதவரை ஒரு நடிகை கோபப்படுத்தினாராம்.

அகமது இயக்கத்தில் ‌ஜீவா நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் த்‌ரிஷா. திடீரென ஒருநாள் பத்தி‌ரிகைகள் த்‌ரிஷா குறிப்பிட்ட படத்தில் நடிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டன. இதையடுத்து பதறியடித்த அகமது, த்‌ரிஷாதான் என் படத்தின் ஹீரோயின் என அறிவித்தார்.

இது பற்றி பேசிய த்‌ரிஷா, ‌ஜீவாவுடன் நான் நடிக்கிடிறேன். ஆனால் நான் நடிக்கவில்லை, இனி தமிழுக்கே வர மாட்டேன் என்று ஒருவர் தொடர்ந்து பேசி குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார் என ஆத்திரத்துடன் பேசியுள்ளார். அந்த ஒருவர் மலையாளி என்பதையும் கோடிட்டு காட்டியுள்ளார் த்‌ரிஷா.

அந்த மலையாளி யார்? மும்பையில் எந்த‌க் கானைப் பார்த்தாலும் ஈஷிக் கொண்டு தி‌ரியும் மூன்றெழுத்து நடிகை என்கிறார்கள். நிஜமா மலபார்?
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.