நான் கடவுள் படத்தில் பூ மாதிரி இருந்த பூஜாவை மேக்கப் போட்டு பூதாகரமாக்கி பயமுறுத்திய பாலா மீண்டும் பூஜாவிடமே லேண்ட் ஆகியிருக்கிறார். சமீபத்தில் பூஜாவை வைத்து போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருக்கிறார் பாலா.
இந்த போட்டோ ஷூட் எரியும் தணல் படத்துக்காக. அதர்வா, வேதிகா நடித்து வரும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க பூஜாவை அணுகியதாகவும், சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கும் பூஜா, அழைத்தது பாலா என்பதால் போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
நான் கடவுள் அனுபவத்துக்குப் பிறகும் பாலா ஆஃபிசுக்கு வருகிறார் என்றால்... பூஜா ரொம்ப கிரேட்தான்.
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.