மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> கமல், ர‌ஜினியின் நினைத்தாலே இனிக்கும் 2013 ஜனவ‌ரியில்.

கமல், ர‌ஜினி நடிப்பில் வெளிவந்த நினைத்தாலே இனிக்கும் மீண்டும் வெளிவருகிறது.

கர்ணன் படத்தின் கலெக்சனைப் பார்த்தவர்கள் பழைய படங்களை தூசி தட்டி டிடிஎஸ், டால்பி என்று மெருகேற்றி ‌ரீ-ரிலீஸ் செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த கலெக்சன் கோதாவில் ரா‌ஜ் டிவி-யும் இறங்கியுள்ளது.

முதல் இன்ஸ்டால்மெண்டாக கமல், ர‌ஜினி-யின் மியூஸிகல் ஹிட்டான நினைத்தாலே இனிக்கும் படத்தை டிடிஎஸ் தொழில்நுட்பத்தில் வெளியிடுகிறார்கள். ஜனவ‌ரி 5ஆம் தேதி பத்தி‌ரிகைகளை அழைத்து இந்த செய்தியை வெளியிடுகிறார்கள். உடனே பட வெளியீடு.

நினைத்தாலே இனிக்கும் படத்தைத் தொடர்ந்து இவர்களே வீரபாண்டிய கட்டப்பொம்மனை வெளியிட உள்ளனர். அதற்கான வேலைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
Share on Google Plus

About Media 1st

உலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.
    Blogger Comment
    Facebook Comment

0 நான் சம்பாதிச்சது:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.