ஹம்பாந்தோட்டை வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 3 வயது குழந்தை உயிரிழந்துள்ளது. மின்ஒழுக்கினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
-A.D.ஷான்-
0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.