கௌதம் வாசுதேவ மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா சென்னை கலெக்சனில் சாதனை படைத்திருக்கிறது.
சென்னையில் ஒரு படம் ஐந்து கோடியை தாண்டி வசூலிப்பது என்பது அரிதான நிகழ்வு. சமீபத்தில் வெளியானதில் அயன் போன்ற ஒன்றிரண்டு படங்களே ஐந்து கோடியை தாண்டியிருக்கின்றன.
சிம்பு, த்ரிஷா நடிப்பில் கௌதம் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா பத்து வாரங்கள் முடிவில் சென்னையில் மட்டும் 5.7 கோடிளை வசூலித்து சாதனைப் படைத்திருக்கிறது.
கௌதமின் முந்தையப் படமான வாரணம் ஆயிரமும் சென்னையில் ஐந்து கோடிக்கு மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

0 நான் சம்பாதிச்சது:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.