மீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.


> ஜெனிலியாவின் டார்லிங்

அழகான, திறமையான நடிகை. ஆனாலும் தமிழ் சினிமாவில் அவ்வப்போது காணாமல் போகிறவரும் ஜெனிலியாவாக‌த்தான் இருக்கும். சந்தோஷ் சுப்பிரமணியத்துக்குப் பி...
Read More
> சிம்பு, த்‌ரிஷா படம் பிப்ரவ‌ரியில்

> சிம்பு, த்‌ரிஷா படம் பிப்ரவ‌ரியில்

காதலர் தின ஸ்பெஷலாக காதலர் தினத்துக்கு இரண்டு நாட்கள் முன்னதாகவே வெளியாகிறது, விண்ணைத்தாண்டி வருவாயா. கௌதம் வாசுதேவ மேனன் இயக்கியிருக்கும் இ...
Read More
> விஜய்க்கு கதை சொல்லும் சமுத்திரக்கனி

> விஜய்க்கு கதை சொல்லும் சமுத்திரக்கனி

தெலுங்கு நாடோடிகள் முடிந்துவிட்டது. அடுத்து சசிகுமார் இயக்கும் புதிய படத்தில் சமுத்திரக்கனி நடிக்கிறார். அத்துடன் கன்னடத்தில் நாடோடிகளை தனது...
Read More

> அசல் பிப்ரவ‌ரியில்

அ‌ஜித்தின் 49வது படம், அசல். காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் என மூன்று வெற்றிகளை கொடுத்த சரண் - அ‌ஜித் - பரத்வா‌ஜின் காம்பினேஷன் என்பதால...
Read More
> வேட்டைக்காரன் முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்

> வேட்டைக்காரன் முதலிடம் - பாக்ஸ் ஆஃபிஸ்

பத்து தினங்களில் இரண்டு கோடியை தாண்டியிருக்கிறது வேட்டைக்காரன். சென்ற வாரம் வெளியான ஓடிப்போலாமா வசூல் எதிர்பார்த்ததைவிட மிகக் குறைவு என்பது ...
Read More
> தடுமாறும் கோவா

> தடுமாறும் கோவா

பொங்கலுக்கு படா படா படங்களெல்லாம் வெளியாவதாக கூறினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் வெள்ளித்திரையை காண இருப்பது ஒருசில படங்கள்தானாம். பொங்கலுக்க...
Read More
> அட்டகாச அவதார்

> அட்டகாச அவதார்

வெளியாகி சில நாட்களிலேயே யுஎஸ் ஆல் டைம் பாக்ஸ் ஆஃபிஸில் 84வது இடத்தைப் பிடித்திருக்கிறது அவதார். கிறிஸ்மஸ் வரை யுஎஸ்ஸில் இப்படம் வசூலித்திரு...
Read More
> பிரபாகரன் வேடத்தை மறுத்த சேரன்

> பிரபாகரன் வேடத்தை மறுத்த சேரன்

அய்யனார் படத்தில் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஆதி. பி.எல்.தேனப்பனின் ராஜலட்சுமி பிலிம்ஸ் படத்தை தயா‌ரித்துள்ளது. பிரபாகரனாக ...
Read More
> தமிழ் கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்

> தமிழ் கொஞ்சும் ஐஸ்வர்யா ராய்

ராவண் படத்தின் இறுதிகட்ட வேலைகளில் இருக்கிறார் மணிரத்னம். மார்ச் அல்லது ஏப்ரலில் படம் திரைக்கு வரும் என தயா‌ரிப்பாளர் தரப்பு அறிவித்துள்ளது....
Read More

> ஆயிரத்தில் ஒருவன் போட்டியில்லை – குட்டி இயக்குனர்

குரு - சிஷ்யன், அண்ணன் - தம்பி... இந்த இரண்டு காம்பினேஷனும் பொங்கலுக்கு எதிரெதிராக மல்லுக்கட்டுகிறது. வெற்றி யாருக்கு? பொங்கல் வரை பொறுத்திர...
Read More
> சசிகுமார் - பெய‌ரில்லா படம்

> சசிகுமார் - பெய‌ரில்லா படம்

படத்தை தொடங்குவதற்கு முன் படத்தின் பெயரை தேர்வு செய்வது மரபு. பெயரை அறிவித்துவிட்டுதான் படப்பிடிப்புக்கே கிளம்புவார்கள். மணிரத்னம் சற்று வித...
Read More
> சர்வதேச திரைப்பட விருதுகள் சென்னை

> சர்வதேச திரைப்பட விருதுகள் சென்னை

ஐசிஏஎஃப் ஒவ்வொரு வருடமும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. பத்து தினங்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு நாட்டு திரைப்பட...
Read More
> அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

> அ‌ஜித்துக்கு எதி‌ரிகளில்லை

ஆளுக்கு தகுந்தபடி பாடல் எழுதுவதில் கவிப்பேரரசு வைரமுத்து திறமையானவர். சூழலுக்கு ஏற்பவும் அற்புதமாக எழுதுவார். விஜய், அ‌ஜித் மோதல் உச்சத்தில்...
Read More
> மீண்டும் நடிக்கிறார் பாலசந்தர்

> மீண்டும் நடிக்கிறார் பாலசந்தர்

ரெட்டச்சுழி படத்தில் நடித்த பாலசந்தர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை அவரது கவிதாலயா நிறுவனமே தயா‌ரிக்கிறது. பாலசந்தர் நடித...
Read More
> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா

> விண்ணைத்தாண்டி வருவாயா - இரண்டாவது விழா

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இரண்டு பாடல்களை ஒளிபரப்புவார்கள், பார்த்து ரசிக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு ...
Read More

> பிபாசாவின் நியூ இயர் ஆட்டம்

புது வருடத்தை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றன மும்பை நட்சத்திர விடுதிகள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது அறுவடைக்கான நாள். ஒரு பாடலுக்கு ...
Read More
> TOYOTA கிர்லோஸ்கர்: பிராடோ டீசல் கார் அறிமுகம்

> TOYOTA கிர்லோஸ்கர்: பிராடோ டீசல் கார் அறிமுகம்

டயோடா கிர்​லோஸ்​கர் நிறுவனம் பிராடோ ரக நவீன புதிய டீசல் ரக காரை பெங்​க​ளூ​ருவில் நேற்று அறி​மு​கம் செய்​தது. ​ ​ காரை அறி​மு​கப்​ப​டுத்​திய ...
Read More
> கலாநிதிமாறனுக்கு விஜய் நன்றி

> கலாநிதிமாறனுக்கு விஜய் நன்றி

வேட்டைக்காரன் படம் மிகப் பெ‌ரிய வெற்றியை‌ப் பெற்றிருப்பதாக நடிகர் விஜய் தெ‌ரிவித்தார். இந்த வெற்றிக்கு நன்றி தெ‌ரிவிக்கும் வகையில் நேற்று அவ...
Read More
> பழஸிராஜா ஆஸ்கர் ப‌ரிந்துரையில்

> பழஸிராஜா ஆஸ்கர் ப‌ரிந்துரையில்

குப்பையான இரண்டாம் மூன்றாந்தர படங்களையே ஆஸ்கர் விருதுக்கு இந்தியா சார்பில் ப‌ரிந்துரைக்கப்படுகின்றன என்ற குற்றச்சாற்று இருந்து வருகிறது. அமி...
Read More

> யுவன் - செல்வா சந்திப்பு

யுவன் ஷங்கர் ராஜாவும் செல்வராகவனும் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு பிரகாசமடைந்துள்ளது. இருவரும் சமீபத்தில் சந்தித்து பகையை மறந்து மனம்விட்டு‌ப...
Read More
> வேட்டைக்காரன் - வேட்டு வைக்கும் வதந்தி

> வேட்டைக்காரன் - வேட்டு வைக்கும் வதந்தி

விஜய் படங்களிலேயே அதிக திரையரங்குகளில் வெளியான படம் என்ற பெயரைத் தட்டிச் சென்றிருக்கிறது வேட்டைக்காரன். விஜய் தரப்பு இதை பாஸிடிவ்வாக பேசிக் ...
Read More
> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு

> சிவா‌ஜி தலைப்பு சிம்புக்கு

விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்குப் பிறகு இரு படங்களில் நடிக்கிறார் சிம்பு. ஒரு படத்தை நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயா‌ரிக்கிறார். படத்தின் பெய...
Read More
> கமல்+ நயன்தாரா+ உதயநிதி ஸ்டாலின்

> கமல்+ நயன்தாரா+ உதயநிதி ஸ்டாலின்

கமல் நடிக்கும் புதிய படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குவதும், உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை தயா‌ரிப்பதும் பழைய செய்தி. கமல் ஜே...
Read More
> விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி

> விஜய் விவகாரம்: சன் டிவிக்கு வந்த தலைவலி

கலைஞர் டிவியும், சன் டிவியும் விஜய் நடிக்கும் 50-வது படமான சுறா’வை வாங்குவதற்கு போட்டியிட்டன. இறுதியில் சன் வென்றுள்ளது. படத்தை வெளியிடும் உ...
Read More
> விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

> விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது. இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புல...
Read More

> விஜய் - லிங்குசாமி இயக்கத்தில்

பல வாரங்களாக சொல்லப்பட்டு வந்த சேதிதான். இப்போது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. ‘லிங்குசாமி இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்.’ விஜய்க்காக லிங்குச...
Read More
> எட்டுகால் பாய்ச்சலில் பரணி

> எட்டுகால் பாய்ச்சலில் பரணி

நாடோடிகள் படத்தில் நண்பனாக வரும் பரணியை அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டீர்கள். நண்பனாக வந்தவர் அரை டஜன் படங்களிள் முக்கியமான வேடத்தில் ந...
Read More

> கிளாமர் ரீமா சென்

ஆயிரத்தில் ஒருவன் வெளிவந்த பிறகு ‌‌ரீமா சென்னை எல்லோரும் கிளாமர் சென் என்றுதான் அழைப்பார்கள். அந்தளவுக்கு கவர்ச்சி காட்டாறாக பிரவாகம் எடுத்த...
Read More
> வேட்டைக்காரன் வெற்றி பெறுவானா?

> வேட்டைக்காரன் வெற்றி பெறுவானா?

வேட்டைக்காரன் ‌ரிலீஸையொட்டி சிட்டியை சின்னாபின்ன மாக்கிவிட்டார்கள் விஜய் ரசிகர்கள். வடபழனியில் இவர்கள் போட்ட ஆட்டம் மொத்த சிட்டியிலும் எதிரொ...
Read More
> கந்தகோட்டை மு‌ன்னோ‌ட்ட‌ம்

> கந்தகோட்டை மு‌ன்னோ‌ட்ட‌ம்

இ.எஸ்.கே. பிலிம்ஸ் புரொட‌க்சன் சார்பில் ராஜா தயா‌ரித்திருக்கும் படம் கந்தகோட்டை. இதனை ஏ‌.ஜி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் கல்பாத்தி எஸ் அகோரம் வாங...
Read More
> வேட்டைக்காரன், அவதார் மோதல்

> வேட்டைக்காரன், அவதார் மோதல்

நேற்று வேட்டைக்காரன் ‌ரிலீஸ். சன் பிக்சர்ஸ் வெளியிடும் இந்தப் படம் சென்னையில் மட்டும் 23 திரையரங்குகளில் வெளியாகிறது. போட்டிக்கு ர‌ஜினி, கமல...
Read More
> காவலர் குடியிருப்பு சொல்லப்படாத காதல் கதை

> காவலர் குடியிருப்பு சொல்லப்படாத காதல் கதை

குப்பி படத்தின் மூலம் ஈழம் வரை கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ். இவரது அடுத்தப் படைப்பு, காவலர் குடியிருப்பு. குப்பி போலவே இதுவும் ...
Read More

> விஜய் ரசித்த வேட்டைக்காரன்

கடைசி இரண்டு படங்களும் சுமார். இந்தப் படத்தை சூப்பர் ஹிட்டாக்கியே தீர வேண்டும் என்ற நிர்ப்பந்தம். விஜய் வழக்கத்தைவிட கூடுதலாகவே உழைத்திருக்க...
Read More
> தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு

> தனக்குத்தானே பட்டம் சூட்டிய சிம்பு

லிட்டில் சூப்பர் ஸ்டார் பதவியிலிருந்து தனக்குத்தானே புரமோஷன் கொடுத்துக் கொண்டுள்ளார் சிம்பு. இனி அவர் இளைய சூப்பர் ஸ்டாராம். வாலிபன் படத்தின...
Read More
> வடிவேலுக்கு பதில் சந்தானம்

> வடிவேலுக்கு பதில் சந்தானம்

வடிவேலுக்கு பதில் தன்னைதான் ஒப்பந்தம் செய்வார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த ஜட்டி பிரா காமெடியனுக்கு அல்வா கொடுத்திருக்கிறது குரு சிஷ்யன்...
Read More